Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

How to make Money from Youtube Earnings Step by Step Introduction Part - 1

 Youtube Earnings Introductions வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நாம யூடிப்பு மூலமா எப்படி பணம் Youtube Earnings சம்பாதிக்கலாம் அப்படின்னு பார்ப்...

 Youtube Earnings Introductions

வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நாம யூடிப்பு மூலமா எப்படி பணம் Youtube Earnings சம்பாதிக்கலாம் அப்படின்னு பார்ப்போம்.
இந்த உலகத்துல யூடியூப் பற்றி தெரியாதவர்களே இல்லை, யூடியூபே யூஸ் பண்ணாதவர்களும் கிடையாது.

நம்ம என்ன தேடினாலும் அது கண்டிப்பா கிடைச்சிடும் யாராவது ஒருவர் நம்ம தேடுவதற்கான விடையை அவங்க அதுல வீடியோவா பண்ணிருப்பாங்க.

youtube earnings earnsync.com


யூட்யூப் பாத்தீங்கன்னா கூகுள் நிறுவனத்துடைய வெப்சைட் சொல்லலாம் youtube.com.

அதுமட்டுமில்ல யூடியூப்ல நீங்க வீடியோ ஓபன் பண்றது மூலமாக பணம் சம்பாதிக்கலாம் அது எப்படினு step-by-step பார்க்கலாம்.

இந்த பதிவுல யூட்யூப் பற்றி உங்களுக்கு ஒரு சின்ன இன்றோடக்சன் கொடுக்கலாம் தான் இந்த பதிவு போடுறேன் வரும் பதிவுகளில் மறக்காம பாருங்க யூடியூப் ல நம்ம ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் மாசம் குறைந்தது ஆறு ஆயிரத்தில் இருந்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி என்று நான் சொல்லிதரேன்.

நீங்கள் செய்யப்போவது என்னநா உங்க கிரியேட்டிவிட்டியை யூஸ் பண்றது தான் அதாவது உங்களுக்கு ஏதாவது ஒன்றில் நீங்க சிறந்து விளங்கியவர்கள் அதை நீங்க பயன்படுத்தி அதை வீடியோவா போடலாம்.

உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்க வீடியோவா மாற்றிக் யூடிபில் அப்லோடு பண்ணலாம் அதன் மூலம் நீங்கள் கூகிள் நிறுவனத்தில் செயல்படும் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் நீங்கள் மாதம் வருவாய் ஈட்டலாம். Youtube Earnings அதை எப்படி பண்றது என்னென்னவெல்லாம் தேவைப்படும் எப்படி எல்லாம் வீடியோ அப்லோட் செய்ய வேண்டும் என்று எல்லாத்தையும் சொல்லித்தரேன்.

உங்களுக்கு புரிகிற மொழியிலேயே நான் சொல்லித்தாரேன் இனிமேல் வரும் ஒவ்வொரு பதிவையும் நீங்க பாருங்க நான் சொல்லித்தரேன் நன்றி. இந்த பதிவை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும் நன்றி.

No comments

ad4