Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

How to Install WordPress Tamil 2022 - Part - 2

How to Install WordPress Tamil வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல வேர்ட்பிரஸ் எப்படி நம்ம ஹோஸ்டிங் சர்வரில் இன்ஸ்டால் Hosting Server செய்வது என்ப...

How to Install WordPress Tamil

how to wordpress install earnsync.com


வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல வேர்ட்பிரஸ் எப்படி நம்ம ஹோஸ்டிங் சர்வரில் இன்ஸ்டால் Hosting Server செய்வது என்பதை பார்ப்போம். 

வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் (WordPress Install) செய்வது என்பது இரண்டு வழிகளில் பண்ணலாம் ஆட்டோ இன்ஸ்டால் (Auto Install) அல்லது மேனுவல் இன்ஸ்டால் (Manuel Install) இப்போது நாம் ஆட்டோ இன்ஸ்டால் (Auto Install) எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வேர்ட்பிரஸ் ரர் ஃபைல் (Wordpress.rar) அல்லது ஜிப் பைல் டவுன்லோட் (Download Wordpress.zip) செய்து கொள்ளவும்.  [ Wordpress Download ]

பிறகு உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று உங்கள் பைல்ஸ் அப்லோட் (File Upload) செய்வதற்கான ஒரு சாஃப்ட்வேர் பைல் ஜில்லா (Filezilla) அல்லது சிபேனல் லாகின் டீடைல்ஸ் (Cpanel Login Details) இருந்தால் போதும் wordpress ஐ நாம் அப்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Filezilla டவுன்லோட் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் Download செய்து கொள்ளவும். அல்லது உங்களது இணைய தளத்திற்கான யூசர் நேம் பாஸ்வேர்ட் இருந்தால் அதாவது சிபேனல் லாகின் டீடெயில்ஸ் (Cpanel Login Details) இருந்தால் போதும் அதை லாகின் செய்து கொள்ளலாம்.

முதலில் நாம் செயல் மூலம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் அதில் Cpanel Login செய்த பிறகு ஃபைல் மேனேஜர் (File Manager) என்பதை கிளிக் செய்யவும் பப்ளிக் எச்டிஎம்எல் (Public HTML) என்னும் போல்டரை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

பிறகு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மெனுவிலிருந்து அப்லோட் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். செய்தவுடன் நியூ டேப் இல் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் வேர்ட்பிரஸ் ஜிப் பைலை அப்லோட் செய்யவும்.

அப்லோடு செய்து முடித்த பிறகு பப்ளிக் எச்டிஎம்எல் அந்த பகுதிக்கு சென்றவுடன் நீங்கள் அப்லோடு செய்த வேர்ட்பிரஸ் வாயில் காணப்படும் அதை வலது கிளிக் செய்து எக்ஸ்டிரேக்ட் (Extract) ஆப்ஷனை கிளிக் செய்யவும் பிறகு சிபேனல் ஹோம் பேஜ்க்கு செல்லவும்.

அதில் எம் எஸ் க்யூ எல் டேட்டாபேஸ் (MySQL Database) ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் டேட்டாபேஸ் நேம் ஒன்றை கொடுக்கவும். பிறகு கிரியேட் செய்யவும். கிரேட் ஆனவுடன் டேட்டாபேஸ் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுக்கவும் பிறகு அதுவும் கிரேட் ஆனவுடன் கீழே காணப்படும் நீங்கள் கிரியேட் செய்த டேட்டாபேஸ் நேமையும் நீங்கள் கிரேட் செய்த டேட்டாபேஸ் யூசர் நேம் செலக்ட் செய்து கிளிக் பண்ணவும்.

கிளிக் செய்தவுடன் ஆல் பிரிவிலிஜ் என்ற பாக்சை தேர்வு செய்யவும் பிறகு சேவ் செய்யவும் இப்பொழுது உங்களுக்கு டேட்டாபேஸ் உருவாகி விட்டது.

இப்பொழுது நீங்கள் உங்கள் வலைத்தள பெயரை பெயருடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படி டைப் செய்து கொள்ளவும் பிறகு என்டர் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இது போன்று தோன்றும் அதில் உங்கள் வெப்சைட் காண தலைப்பை கொடுக்கவும் பிறகு நீங்கள் உங்கள் வெப்சைட்டை மாற்றி அமைப்பதற்கான  பாஸ்போர்ட் உருவாகுவதற்கு யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுக்கவும். பிறகு உங்கள் இமெயில் ஐடியை கொடுக்கவும் பிறகு இன்ஸ்டால் கொடுக்கவும் இவ்வாறு செய்தவுடன் கீழக்கண்டவாறு உங்களுக்கு இன்ஸ்டால் ஆகிவிடும்.

How to Install WordPress Tamil 2022 - Part - 2

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும் நன்றி...

No comments

ad4