Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

Amazon Kindle Publishing Passive Income Introduction Part - 1

 Amazon Kindle Publishing Introduction வணக்கம் நண்பா இந்த பதிவுல நான் சொல்லப்போறது என்னன்னா ஒரு Passive income ( Amazon Kindle Publishing )...

 Amazon Kindle Publishing Introduction

வணக்கம் நண்பா இந்த பதிவுல நான் சொல்லப்போறது என்னன்னா ஒரு Passive income (Amazon Kindle Publishing) பற்றி தான் பார்க்க போறோம் அதாவது ஒரு முறை வேலை செய்தால் போதும் வாழ்நாள் முழுவதும் சம்பளம் உங்களால நம்ப முடியுதா!!! அதுதான் உண்மை!!…

amazon kindle publishing earnsync.com


ஆமாங்க அமேசான் கிண்டல், Amazon kdp அமேசான் நிறுவனம் இந்த வாய்ப்பினை நமக்கு தந்து கொண்டிருக்கிறது நீங்க ஒரு முறை ஒரு PDF இல்லன்னா ஒரு DOCUMENT அதை மட்டும் நீங்க அப்லோடு பண்ணா போதும் வாழ்நாள் முழுவதும் மாதா மாதம் உங்களுக்கு சம்பளம் வந்து கொண்டே இருக்கும் அதுக்குப் பெயர்தான் Passive income நான் இது செய்து கொண்டிருக்கிறேன் அதனால உங்களுக்கு நான் அதை எப்படி செய்றது சொல்லி தர போகிறேன்.

இந்தப் பயிற்சியின் விலை 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஆகும் இதை நான் இலவசமாக உங்களுக்கு சொல்லித் தர உள்ளேன்.

நான் சொல்லித் தரும் ஒவ்வொரு படிகளையும் நீங்கள் follow செய்தால் போதும் நிச்சயமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.

இதில் உள்ள அனைத்து டிரிக்ஸ் டிப்ஸ் எல்லாவற்றையும் சொல்லித் தர உள்ளேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் இவையெல்லாம் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டவைகைகளிலிருந்து ஆதாரத்துடன் உங்களுக்கு சொல்லித் தர உள்ளேன்.

இதில் ஆரம்பம் முதல் முடிவு வரை உங்களுக்கு FREE-அ சொல்லி தரேன் நான் சொல்றதை நீங்க follow பண்ணினா போதும் கண்டிப்பா நீங்க ஆயிரத்திலிருந்து அல்லது லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் அது உங்கள் திறமையை பொறுத்தது.

இதுல நீங்க ஒரு டைம் தான் Upload பண்ண போறீங்க அதிலிருந்து வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வரும் இதற்குப் பெயர்தான் Passive income.

இந்த Amazon Kindle Publishing Mastery Course மட்டுமில்ல இதிலிருந்து உங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இலவசமாக தர உள்ளேன். அதை நீங்கள் சற்று மாற்றி அமைத்து அப்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அதன் மூலம் நீங்கள் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க இது ஒரு அரிய வாய்ப்பு.

இந்தப் பயிற்சி வீடியோ வடிவில் வேண்டுமென்றால் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் உடனே சேர்ந்து நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் நன்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிடவும் நன்றி மேலும் இந்த வலைதளத்தை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிக்கலாம் நன்றி…

No comments

ad4