Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

How to Create YouTube Channel Account for Making Money Part - 2

How to Create YouTube Channel Account for Making Money Part - 2 வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் யூடியூப் அக்கவுண்ட்டை (Youtube Account C...

How to Create YouTube Channel Account for Making Money Part - 2

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் யூடியூப் அக்கவுண்ட்டை (Youtube Account Creation) கிரேட் பண்ணுவதை பார்ப்போம்.

Youtube earnings, youtube account creation earnsync.com


முதலில் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரு ஜிமெயில் ஐடி மட்டும்தான்.

பிறகு கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்தால் யூட்யூப் ஓபன் ஆகும்.

YouTube

அதில் மேலே வலது பக்கத்தில் சைனின் (Sign in) என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் பிறகு அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் லாகின் (Google Account Login) செய்ய வேண்டும்.

பிறகு திரும்பவும் யூடியூபே அது ரெடைரக்ட் Redirect ஆகும். ஆன பின்பு வலது புறத்தில் மேலே உங்கள் அக்கவுண்ட் லாக் இன் (Login) செய்யப்பட்டு இருக்கும்.

அதை கிளிக் செய்யவேண்டும் செய்தவுடன் அதிலே கிரேட் நியூ சேனல் (Create New Channel) அப்படி என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

பிறகு ஒரு பாப்அப் Popup ஓபன் ஆகும் அதில் நீங்கள் ஆரம்பிக்கும் சேனலின் பெயரை குறிப்பிடவும்.

பிறகு கிரேட் Create என்பதை கிளிக் செய்யவும்.

How to Create YouTube Channel Account for Making Money Part - 2

அவ்வளவுதான் உங்களுக்கு யூடியூப் சேனல் கிரியேட் செய்யப்பட்ட ஆயிற்று. அடுத்த பதிவில் அந்த சேனலின் செட்டிங்ஸ் செய்வதைப் பார்ப்போம். நன்றி இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும் நன்றி...

No comments

ad4