How to Create Amazon KDP Account Part - 2 Tamil வணக்கம் நண்பா இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அமேசான் கிண்டில் அக்கவுண்ட் Amazon KDP Acc...
How to Create Amazon KDP Account Part - 2 Tamil
வணக்கம் நண்பா இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அமேசான் கிண்டில் அக்கவுண்ட் Amazon KDP Account எப்படி கிரியேட் (Create) செய்யலாம் என்று பார்ப்போம்.
நான் சொல்லித்தரும் ஒவ்வொரு Each Steps படிகளையும் நீங்கள் Follow பாலோ பண்ணினால் போதும் நிச்சயம் நீங்களும் மாதம் நல்ல வருமானம் Monthly Earning ஈட்டமுடியும்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
பிறகு Sign up பட்டனை கிளிக் செய்யவும் இதற்கு உங்களுக்கு ஜிமெயில் ஐடி இருந்தால் போதும் வேரு ஒன்றும் தேவை இல்லை அல்லது அமேசானில் ஏற்கனவே நீங்கள் அக்கவுண்ட் வைத்திருந்தால் மட்டும் போதும் அப்படி இல்லை என்றால் கிரியேட் நியூ அக்கௌன்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவும் கிளிக் செய்து உங்கள் ஈமெயில் ஐடி பாஸ்வேர்ட் புது பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளுங்கள் பிறகு கிரியேட் அக்கவுண்ட் Button-ஐ கிளிக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு அமேசான் கிண்டல் அக்கவுண்ட் கிரியேட் ஆகிவிடும்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு Account அக்கௌன்ட் கிரியேட் ஆகிவிடும் பிறகு இதில் எப்படி நாம் புத்தகங்களை அப்லோடு (Create and Upload Ebooks) செய்வது எப்படி புத்தகங்களை கிரியேட் பண்ணுவது என்பதை வரும் பதிவில் பார்ப்போம்.
How to create Amazon Kindle Publishing Account
நாம் அடுத்த பதிவில் Tax Interview எப்படி Complete செய்வது என்பதை பார்ப்போம்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள comment box-ல் உங்கள் கருத்துக்களை பதிவிடவும் நன்றி...

No comments