Wordpress Mastery Course Intro Part - 1 வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் வேர்ட்பிரஸ் பற்றிய ஒரு சிறு இன்றோடக்சன் மட்டும் பார்ப்போம் வேர்ட்பிரஸ...
Wordpress Mastery Course Intro Part - 1
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் வேர்ட்பிரஸ் பற்றிய ஒரு சிறு இன்றோடக்சன் மட்டும் பார்ப்போம் வேர்ட்பிரஸ் என்பது வெப்சைட் கிரியேட் பண்ணக்கூடிய கண்டன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் [ CMS ] அப்படின்னு சொல்வாங்க...
அதாவது சிஎம்எஸ் [ CMS - Content Management System ] இன்னும் தெளிவா சொல்லனும்னா கோடிங் தெரியாதவர்கள் கூட வேர்ட்பிரஸ் [ Wordpress ] கத்துக்கலாம்.
வேர்ட்பிரஸ் [ Wordpress ] நாம் பயன்படுத்தி ப்ரொபஷனலா [ Professional Website ] வெப்சைட் கிரேட் பண்ணலாம்.
அதுக்கு கொஞ்சம்கூட கோடிங் தெரியனும்னு அவசியம் இல்லை இது இப்போ ரொம்ப ரொம்ப பேமஸ் ஆகும். ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய ஒரு கண்டன்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் [ CMS ].
ரொம்ப எளிமையா நீங்களே எடிட் பண்ணலாம், நீங்களே பேஜஸ் கிரியேட் பண்ணலாம், நீங்களே பிச்சர்ஸ் போடலாம் என்ன வேணா பண்ணலாம், உங்களுக்கேற்ற போல மாத்திக்கலாம்.
உங்களுக்கு ஏற்றது போல் ப்ரொபஷனல் Professional Website வெப்சைட் பண்ணலாம். அதை கிரியேட் பண்றது எப்படின்னு பார்ப்போம். அதன்மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்று பார்ப்போம்.
வேர்ட்பிரஸ் அது ஒன்னும் இல்ல நான் ஏற்கனவே சொன்னபடி தான் ஈஸியா நாமலே வெப்சைட் செய்யக்கூடிய ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் இந்த இன்றோடக்சன் போதும் நினைக்கிறேன்.
இதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க கண்டிப்பாக பதில் தருவேன் இனிவரும் ஒவ்வொரு பதிவிலும் வேர்ட்பிரஸ் மூலமா நாம் எப்படி ஒரு வெப்சைட் கிரியேட் பண்ணுவது அதன்மூலம் எப்படி நம் கூகுள் ஆட்சென்ஸ் [ Google Adsense ] அப்ளை பண்ணுவது அதன்மூலம் எப்படி நாம் சம்பாதிப்பது என்பதை நம்ம பாக்க போறோம். மறக்காம உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தா கீழே இருக்கிற கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க நன்றி…

No comments