How to Complete Tax Interview Successfully in 8 Steps Amazon Kindle Publishing Tamil வணக்கம் நண்பா இந்த பதிவில் நாம் எப்படி அமேசான் கிண்டில்...
How to Complete Tax Interview Successfully in 8 Steps Amazon Kindle Publishing Tamil
வணக்கம் நண்பா இந்த பதிவில் நாம் எப்படி அமேசான் கிண்டில் பப்ளிஷிங் Amazon Kindle publishing அதில் Tax Interview complete செய்வது என்பதை பார்ப்போம்.
நான் சொல்லும் ஒவ்வொரு step-ஐயும் நீங்கள் தவறாமல் கடைப் பிடித்தார்கள் என்றால் நிச்சயம் உங்களால் நல்ல ஒரு வருமானம் ஈட்ட முடியும் முதலில் நீங்கள் அமேசான் கிண்டல் அக்கௌன்ட்டை Login செய்யவும்.
Step:1 Login செய்தவுடன் மேலே இருக்கும் மை அக்கவுண்ட் (My Account) என்பதை கிளிக் செய்யவும் கிளிக் செய்து ஓபன் ஆனவுடன் இடது பக்கத்தில் டேக்ஸ் இன்டர்வியூ (Tax Interview) என்னும் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
Step:2 பிறகு டேக் இன்டர்வியூ (take interview) என்பதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வலதுபுறத்தில் இருக்கும் லாங்குவேஜ்(Language) மொழியினை ஆங்கிலத்தை (English) தேர்வுசெய்யவும்.
Step:3 பிறகு உங்களுக்கு வந்திருக்கும் ஃபார்ம் (Form) பூர்த்தி செய்யவும் அதில் முதலில் நீங்கள் தனிநபர் என்றால் Individual என்பதை கிளிக் செய்யவும் அல்லது பிசினஸ் சம்பந்தமாக செய்திருந்தால் பிசினஸ்(Business) என்பதை கிளிக் செய்யவும்.
Step:4 பிறகு நீங்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தால் அதற்கேற்றார்போல் நீங்கள் தேர்வுசெய்யவும்.
Step:5 பிறகு உங்கள் முகவரியை தெளிவாக பூர்த்தி செய்யவும்.
Step:6 பிறகு நீங்கள் இந்திய குடியுரிமை பெற்று இருந்தால் உங்களிடம் அவசியம் Pan Card பான் கார்டு இருக்க வேண்டும் அதில் உள்ள Pan Card பான் கார்டு நம்பரை நாம் என்டர் செய்ய வேண்டும்.
Step:7 எதற்காக இந்த டாக்ஸ் இன்டர்வியூ என்றால் நீங்கள் விற்கும் புத்தகங்களின் விலையில் உங்களுக்கு 15% டாக்ஸ்(Tax) பிடிக்கப்படும். இந்த பதிவினை நீங்கள் பூர்த்தி செய்யாவிட்டால் உங்களுக்கு நீங்கள் விற்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 30 சதவிகிதம் டாக்ஸ்(Tax) பிடிக்கப்படும் மேலும் இதில் உண்மையான தகவலை மட்டும் கொடுக்கவும் இல்லை என்றால் அது சட்டத்தின்படி குற்றமாகும் நீங்கள் தவறாக கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம் என்னவென்றால் ஒரு நபருக்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் அக்கவுண்ட்டும் ரத்து செய்யப்படும்.
Step:8 நீங்கள் ஒரு முறை இந்தப் Form-ஐ பூர்த்தி செய்து விட்டீர்கள் என்றால் அதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். பிறகு இந்த Tax Interview டேக்ஸ் இன்டர்வியூவை நீங்கள் கம்ப்ளீட் (Complete) செய்யலாம்.
இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் பதிவிடலாம்.
மேலும் இந்த Amazon Kindle publishing Mastery Course-ல் உங்களுக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிக்கொடுக்கபடும் இதில் சொல்லப்படும் ஒவ்வொரு படியையும் நீங்கள் கடைப்பிடித்தால் நிச்சயம் மாதம் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சம்பாதிக்க இயலும் அது அவர் அவருடைய திறமையைப் பொறுத்தது நன்றி...

No comments