Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

How to Create Payoneer Account and Add Bank Details in Amazon Kindle Publishing Tamil 11 Steps

How to Create Payoneer Account and Add Bank Details in Amazon Kindle Publishing Tamil  11 Steps வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல நாம் எப்படி நம...

How to Create Payoneer Account and Add Bank Details in Amazon Kindle Publishing Tamil  11 Steps


amazon kdp payoneer payment earnsync



வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல நாம் எப்படி நம்முடைய Bank account KDP அக்கவுண்டில் பதிவு செய்வது என்பதை பார்ப்போம். 

இது எதற்காக என்றால் நாம் விற்கும் ஒவ்வொரு புத்தகங்களின் வருமானமும் நம் பேங்க் அக்கவுண்டிற்கு தானாக மாதம் ஒருமுறை வந்து சேரும் அது எப்படி ADD பண்ணுவது என்பதை பார்ப்போம். 

இதில் அமேசான் கிண்டில் பப்ளிஷிங் (AMAZON KINDLE PUBLISHING) பொருத்தவரை 13 மார்க்கெட் பிளேஸ்(MARKET PLACE) உள்ளது அதாவது 13 நாடுகளில் நம்முடைய புத்தகங்கள் விற்கப்படுகிறது இதனால் அந்த 13 நாடுகளில் விற்ற வருமானத் நம்முடைய பேங்க் அக்கவுண்டிருக்கு எப்படி மாற்றம் செய்வது என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம். 

  • முதலில் உங்கள் அமேசான் கிண்டில் அக்கௌன்ட்டை லாகின்(Login) செய்யவும். 
  • அதில் (My Account) மை அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும். 
  • பிறகு இடது புறத்தில் இருக்கும் Payment and Bank பேமெண்ட் & பங்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யவும். 
  • அதில் நம்முடைய பாங்க் இன்பர்மேஷன் கொடுக்கவும் பிறகு நாம் பேங்க் இன்ஃபர்மேஷன் கொடுத்த பிறகு இரண்டு மார்க்கெட் பிளேஸ் அதாவது amazon.com, amazon.in இரண்டு மார்க்கெட்டும் நமக்கு வந்துவிடும். 
  • மீதி இருக்கும் 11 மார்க்கெட் பிளேஸ் நாம் எப்படி அதிலுள்ள வருமானங்களை நமது பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றுவது என்பதை பார்ப்போம். 
  • அதற்கு நாம் Payoneer Account create செய்ய வேண்டும் அதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 
  • Click Here
  • Payoneer Account என்பது வெளிநாடுகளில் விற்கப்படும் புத்தகங்களின் பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு நம்முடைய இந்தியன் ரூபாயாக மாற்றி நம்முடைய பேங்க் அக்கவுண்டிர்க்கு அனுப்பும் அதற்கு இந்த அக்கவுண்ட் அவசியம் இது ஒரு legal சரியான வழி இதனால் நாம் தயங்க வேண்டாம். 
  • நான் கொடுத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பேன் கார்டு (PAN Card) நம்பர் மற்றும் உங்கள் Bank Account லோக்கல் பேங்க் அக்கவுண்ட் அதில் கொடுத்தால் போதும் 24 மணி நேரத்தில் உங்கள் அக்கவுண்ட் (Activate) ஆக்டிவேட் செய்யப்படும். 
  • பிறகு அந்த Payoneer Account அக்கவுண்ட்டை லாகின் செய்து அதில் குளோபல் பேமெண்ட் சர்வீஸ் (Global payment service) என்பதை கிளிக் செய்யவும். 
  • பிறகு அதில் இருக்கும் EUR என்னும் பேங்க் இன்பர்மேஷன் ஐ நீங்கள் copy செய்து மீண்டும் Amazon Kindle அக்கவுண்டில் வந்து அதேபோன்று My Account-ல் Payment and Banking கிளிக் செய்து அதில் "Do you have another location" அப்படி என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து copy செய்த bank details-ஐ paste பண்ணவும். 
  • பிறகு save கொடுத்தால் உங்களுக்கு 13 நாடுகளிலும் உங்களின் புத்தகம் விற்கப்பட்டு உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மாதாமாதம் வந்து சேரும். 

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் சந்தேகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட் பாக்ஸில் சொல்லவும் நன்றி...


No comments

ad4