Page Nav

HIDE

Breaking News:

latest

header ad

How to find Top Selling Niches in Amazon Kindle Publishing 2022 Tamil

 How to find Top Selling Niches in Amazon Kindle Publishing 2022 Tamil வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் நிஷ்(Niche) எப்படி தேர்வு செய்வது...

 How to find Top Selling Niches in Amazon Kindle Publishing 2022 Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் நிஷ்(Niche) எப்படி தேர்வு செய்வது என்பதை பார்ப்போம். 

niche Selection amazon kdp 2022


அதாவது Niche என்பது ஒன்றுமில்லை keyword அல்லது category ஆகும். 

நீங்கள் புத்தகம் ஏதோ ஏனோதானோ என்று எழுத முடியாது எழுதவும் கூடாது அதற்காக ஒரு கேட்டகிரி செலக்ட் Niche Selection பண்ண வேண்டும். 

அதாவது இப்பொழுது சமையல் பற்றி நீங்கள் எழுத விரும்பினால் சமையல் என்பது ஒரு கேட்டகிரி ஒரு நிஸ் (Niche) அதே போல தான் Dog Training என்பது ஒரு நிஸ் (Niche) ஒரு கேட்டகிரி அதேபோல் நீங்களே Weight loss அல்லது weight gain, ஹெல்த் டிப்ஸ் health tips, ஆன்லைன் மார்க்கெட்டிங் online marketing இதெல்லாம் ஒரு நிஸ்(Niche),... 

நீங்க எழுத விரும்பும் புத்தகத்தின் Niche கேட்டகிரி முதல் select பண்ண வேண்டும்.

நீங்க select பண்ண வேண்டும் பிறகு நீங்கள் அதற்கேற்றவாறு புத்தகங்களை எழுத வேண்டும்.

அது எப்படி என்பதை நான் சொல்லித் தருகிறேன் கவலை வேண்டாம்.

ஏனென்றால் niche select செய்வது என்பது மிகவும் எளிது அதுமட்டுமில்லாமல் niche select  செய்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். 

ஏனென்றால் நீங்கள் select செய்யும் நிஸ் (Niche) மூலமாக தான் உங்கள் புத்தகத்தின் விற்பனை இருக்கும். கதை புத்தகங்கள், கற்பனை கதைகள், அழகு குறிப்புகள், பாடங்கள் சொல்லித் தருவது இதெல்லாம் மிகவும் ட்ரெண்டிங்கில் trending இருக்கக்கூடிய niche இத நீங்க செலக்ட் பண்ணி நீங்க செய்தீர்கள் என்றால் உங்களுக்குத் நிச்சயமாக விற்பனை அதிகமாகும். 

அது எப்படி பப்ளிஷ் (publish) பண்ணுவது அது எப்படி அதிகமாக விற்பனை செய்வது என்பதையெல்லாம் நான் சொல்லித்தருகிறேன். 

niche என்பது ஒன்றுமில்லை வெறும் கேட்டகிரி (category) மட்டும்தான் நீங்கள் எழுதப்போகும் புத்தகங்கள் உடைய வகைகள் அவ்வளவுதான். 

அது ஒரு நல்ல ட்ரெண்டிங் இருக்கக்கூடிய வகையில் நீங்கள் தேர்ந்தெடுத்து எழுதினீர்கள் என்றால் நிச்சயம் நல்ல வருமானம் ஈட்டலாம் அவ்வளவுதான். 

மேலும் சந்தேகங்கள் இருந்தால் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் நீங்கள் பதிவிடலாம் நன்றி, தொடர்ந்து இந்த பதிவுகளை நீங்கள் படித்து அதன்படி செய்தால் நிச்சயம் ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும் நன்றி...

No comments

ad4