How to Create Gmail Account Easily? வணக்கம் நண்பர்களே இன்று நாம் (Gmail ID Account) ஜிமெயில் அக்கவுண்ட் எப்படி ஓபன் செய்வது என்று பார்க்கலா...
How to Create Gmail Account Easily?
வணக்கம் நண்பர்களே இன்று நாம் (Gmail ID Account) ஜிமெயில் அக்கவுண்ட் எப்படி ஓபன் செய்வது என்று பார்க்கலாம்…
இப்ப இருக்கிற இந்த காலகட்டத்துல Gmail ஜிமெயில் அக்கௌன்ட் அதாவது Email ID - இமெயில் ஐடி சொல்வார்களே அது ரொம்ப முக்கியம் ஒரு Interview இன்டர்வியூ போகும் போதோ அல்லது ஏதாவது ஒரு Job ஜாப் அப்ளை பண்ணு போதும் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமா இருக்கிற கூடியது Gmail ஜிமெயில் அக்கவுண்ட் அதாவது Email ID - இமெயில் ஐடி இது இதுக்கு மட்டும் இல்ல பல காரியங்களுக்கு இது பயன்படுகிறது இந்த அக்கவுண்ட்டை இலவசமாக எப்படி Create - கிரியேட் செய்வது என்பதை பார்ப்போம் வாங்க பார்ப்போம் நண்பர்களே!
Gmail ID ஜிமெயில் ஐடி அதாவது இந்த Email ID இமெயில் ஐடி Google - கூகுள் நிறுவனத் உடையது இலவசமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது Files - பைல்ஸ், Photos - போட்டோஸ், Documents - டாக்குமெண்ட்ஸ் இவையெல்லாவற்றையும் எளியமுறையில் அனுப்பவும் பெறவும் முடியும் வாங்க நம்ம Gmail Account - ஜிமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணலாம்.


No comments